Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.broughmemorialchurch.org

20 comments

  1. Angel Rani

    ஐயா பரிசுத்த வேதாகமம் வாசிங்க நாங்க எல்லாரும் பரிசுத்த வேதாகமம் வைத்து இருக்கிறோம் இது தான் புரிகிறது திருவிலியத்தில் பிழை உள்ளது என்று வாழ்வியல் விளக்க வேதாகமத்தில் உள்ளது

    1. Rabinson G

      @Angel Raniஎங்கள் வீட்டில்
      பரிசுத்த வேதாகமம் தான்
      அதிகம் உள்ளது.
      திருவிவிலியம் ஒன்றுதான் உள்ளது.

      ஆனால் பரிசுத்த வேதாகமம் மட்டுமே நான் தொடக்கத்தில் Regular ஆக வாசிப்பதால் அதில்தான் எனக்கு எளிதில் புரிகிறது.

    2. Angel Rani

      @Rabinson G நாங்க வைத்து இருக்கிறது பரிசுத்த வேதாகம் சின்ன வயதில் இருந்து அதைதான் படிக்கிறோம் பரிசுத்த வேதாகமத்தை படித்தாதாலே நம்மோடு பேசும் திருவிலியத்தில் பிழை உள்ளது

    3. Rabinson G

      திருவிவிலியத்தில்
      புரிகிற மாதிரி
      பொது மொழி(தூய தமிழில்) எழுதப்பட்டிருக்கிறது.
      அதனால்தான் பிழை போல தெரிகிறது.

      பரிசுத்த வேதாகமத்திற்கும்,
      திருவிவிலியத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்
      பின்னிப்பினைந்தவை.
      உன்னிப்பாக வாசித்தால் திருவிவிலியம் எளிதில் புரியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*