ஐயா! நீங்கள் செய்தி கொடுக்கும்போது
இடையில் ஒன்று சொன்னீர்கள்.
அது என்னவென்றால்
இந்த இக்கட்டான வைரஸ் காலத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடி
இருக்க முடியாது, வாழ முடியாது என்று சொன்னீர்கள்.
அது அவரவர் குடும்பம் தாண்டி வேறொரு குடும்பத்தில் நமது திருச்சபை உறவு, நட்புறவு இந்த உறவுகளை எல்லாம் நாம் இழந்து இருக்கிறோம். நீங்கள் இப்படி சொல்லும்போது எனக்கு பெரும் ஆதங்கம் ஏற்படுத்துகிறது,
வருத்தம் அளிக்கிறது.
😭😭😭😭😭😭😭😭
எப்படியாவது இந்த கொரோனா வைரஸ் நோய் முற்றிலும் ஒழியணுமே ஆண்டவரே.
🙏🙏🙏🙏
amen

ஐயா ஒரு பாடலை கூட முழுவதும் படிக்க வில்லை
JAMESSAMUVEL
ஆமென் கொரோனா இந்த உலகத்தை விட்டு போக வேண்டும் யேசப்பா
கோட்ப்ளேஸ் வித் உஸ்
Praise be to God. God bless you all. If you want to learn songs on keyboard and guitar, do visit and glorify Gods name. Stay blessed.