வணக்கம். நான் சந்திரா மனோகரன்.இறை வேந்தர் இயேசுவின் இறுதிப் பயணம் பற்றிய சிந்தனையில் அவருக்கு ஏற்பட்ட அவல நிலையை நீட்டி
உரைக்கும் பொழுது , ‘அம்மணம் ‘
‘நிர்வாணம் ‘ என்கிற சொற்கள் பயன்படுத்தப்படுவது அநாகரிகமாகப் படுகிறது. பதிலாக ‘ பிறந்த மேனி ‘ , ‘திறந்த மேனி ‘ , ‘ வெற்றுடல் ‘ போன்ற
நாகரீகமான சொற்களைப் பயன்படுத்தலாம்.கடந்த கால
தவக்காலச் சிந்தனைகளில் கூட
ஆயர் அருள்பணி ஜேக்கப் லிவிங்ஸ்டன் இதே நிலைப்பாட்டில் உரையாற்றியதை கவனித்திருக்கிறேன்.நன்றி.
Praise the lord thank you for all good message thank you lord

Super
சிறப்பு
Arumai
Arumai
Prise the lord
இந்த புனித வெள்ளி ஆராதனை மனநிறைவு அளிக்கும் வகையில் அமைந்திருந்து
Praise the Lord
தேவனுக்கே மகிமை
Prise the lord
மிகவும் பயனுள்ள சிறப்பான ஆராதனை
இந்த புனித வெள்ளி ஆராதனை மனநிறைவு அளிக்கும் வகையில் அமைந்திருந்து
1
Thank you jesus..Save our people from Corona…Amen